-
ஆதியாகமம் 49:15பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
15 அவன் குடியிருக்கிற தேசம் அருமையாகவும் அழகாகவும் இருப்பதைப் பார்ப்பான். சுமை சுமப்பதற்காகத் தோளைச் சாய்ப்பான், கொத்தடிமைபோல் வேலை செய்வான்.
-