ஆதியாகமம் 49:24 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 24 ஆனால், அவனும் வில்லைக் கையில் தயாராக வைத்திருந்தான்.+ அவனுடைய கைகள் வலிமையுடனும் துடிப்புடனும் இருந்தன.+ இஸ்ரவேலின் மூலைக்கல்லாகவும் மேய்ப்பராகவும் யாக்கோபுக்கு வலிமைமிக்கவராகவும் இருந்தவர்தான்* அதற்குக் காரணம்.
24 ஆனால், அவனும் வில்லைக் கையில் தயாராக வைத்திருந்தான்.+ அவனுடைய கைகள் வலிமையுடனும் துடிப்புடனும் இருந்தன.+ இஸ்ரவேலின் மூலைக்கல்லாகவும் மேய்ப்பராகவும் யாக்கோபுக்கு வலிமைமிக்கவராகவும் இருந்தவர்தான்* அதற்குக் காரணம்.