-
ஆதியாகமம் 49:30பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
30 கானான் தேசத்தில் மம்ரேக்குப் பக்கத்திலே மக்பேலாவில் உள்ள நிலத்தில் அந்தக் குகை இருக்கிறது. ஏத்தியனான எப்பெரோனிடமிருந்து ஆபிரகாம் அந்த நிலத்தைக் கல்லறை நிலமாக விலைக்கு வாங்கினார்.
-