-
ஆதியாகமம் 50:3பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
3 அதற்கு 40 நாட்கள் பிடித்தன. ஏனென்றால், ஓர் உடலை முறையாகப் பாடம் செய்ய 40 நாட்கள் ஆகும். அவருக்காக எகிப்தியர்கள் 70 நாட்கள் துக்கம் அனுசரித்தார்கள்.
-