11 அவர்கள் ஆத்தாத்தின் களத்துமேட்டில் துக்கம் அனுசரிப்பதை அங்கு குடியிருந்த கானானியர்கள் பார்த்தபோது, “எகிப்தியர்கள் பெரியளவில் துக்கம் அனுசரிக்கிறார்களே!” என்றார்கள். அதனால்தான், யோர்தான் பிரதேசத்தில் இருந்த அந்த இடத்துக்கு ஆபேல்-மிஸ்ராயீம் என்று பெயர் வைக்கப்பட்டது.