ஆதியாகமம் 50:15 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 15 யோசேப்பின் சகோதரர்கள் தங்களுடைய அப்பா இறந்த பின்பு, “யோசேப்புக்கு நம்மேல் முன்விரோதம் இருந்தாலும் இருக்கும். நாம் அவனுக்குச் செய்த எல்லா துரோகத்துக்கும் அவன் ஒருவேளை நம்மைப் பழிவாங்கலாம்”+ என்று பேசிக்கொண்டார்கள்.
15 யோசேப்பின் சகோதரர்கள் தங்களுடைய அப்பா இறந்த பின்பு, “யோசேப்புக்கு நம்மேல் முன்விரோதம் இருந்தாலும் இருக்கும். நாம் அவனுக்குச் செய்த எல்லா துரோகத்துக்கும் அவன் ஒருவேளை நம்மைப் பழிவாங்கலாம்”+ என்று பேசிக்கொண்டார்கள்.