ஆதியாகமம் 50:18 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 18 பின்பு, அவருடைய சகோதரர்கள் அவர்முன் வந்து விழுந்து, “நாங்கள் உன் அடிமைகள்!”+ என்றார்கள்.