ஆதியாகமம் 6:16 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 16 வெளிச்சம் வருவதற்காக பேழையின் கூரைக்குக் கீழே ஒரு முழம் விட்டு ஜன்னல்* வைக்க வேண்டும். பேழையின் பக்கவாட்டில் ஒரு கதவு வைக்க வேண்டும்.+ கீழ்த்தளம், நடுத்தளம், மேல்தளம் என மூன்று தளங்களையும் அமைக்க வேண்டும். ஆதியாகமம் யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 6:16 விழித்தெழு!,1/2007, பக். 20
16 வெளிச்சம் வருவதற்காக பேழையின் கூரைக்குக் கீழே ஒரு முழம் விட்டு ஜன்னல்* வைக்க வேண்டும். பேழையின் பக்கவாட்டில் ஒரு கதவு வைக்க வேண்டும்.+ கீழ்த்தளம், நடுத்தளம், மேல்தளம் என மூன்று தளங்களையும் அமைக்க வேண்டும்.