ஆதியாகமம் 50:25 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 25 பின்பு யோசேப்பு, “கடவுள் கண்டிப்பாக உங்களுக்குக் கருணை காட்டுவார். நீங்கள் இங்கிருந்து போகும்போது என்னுடைய எலும்புகளைக் கொண்டுபோக வேண்டும்” என்று சொல்லி, இஸ்ரவேலின் மகன்களிடம் சத்தியம் வாங்கிக்கொண்டார்.+ ஆதியாகமம் யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 50:25 காவற்கோபுரம்,6/1/2007, பக். 28
25 பின்பு யோசேப்பு, “கடவுள் கண்டிப்பாக உங்களுக்குக் கருணை காட்டுவார். நீங்கள் இங்கிருந்து போகும்போது என்னுடைய எலும்புகளைக் கொண்டுபோக வேண்டும்” என்று சொல்லி, இஸ்ரவேலின் மகன்களிடம் சத்தியம் வாங்கிக்கொண்டார்.+