ஆதியாகமம் 7:1 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 7 அதன்பின் யெகோவா நோவாவிடம், “இந்தத் தலைமுறையிலேயே நீதான் என் பார்வையில் நீதிமானாக இருக்கிறாய். அதனால், நீ உன் குடும்பத்தோடு பேழைக்குள் போ.+
7 அதன்பின் யெகோவா நோவாவிடம், “இந்தத் தலைமுறையிலேயே நீதான் என் பார்வையில் நீதிமானாக இருக்கிறாய். அதனால், நீ உன் குடும்பத்தோடு பேழைக்குள் போ.+