ஆதியாகமம் 1:18 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 18 பகலிலும் இரவிலும் ஒளிவீசுவதற்காகவும், வெளிச்சத்தையும் இருட்டையும் தனித்தனியாகப் பிரிப்பதற்காகவும் அப்படிச் செய்தார்.+ அவற்றை அவர் பார்த்தபோது அவை நன்றாக இருந்தன.
18 பகலிலும் இரவிலும் ஒளிவீசுவதற்காகவும், வெளிச்சத்தையும் இருட்டையும் தனித்தனியாகப் பிரிப்பதற்காகவும் அப்படிச் செய்தார்.+ அவற்றை அவர் பார்த்தபோது அவை நன்றாக இருந்தன.