-
ஆதியாகமம் 7:14பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
14 எல்லா காட்டு மிருகங்களையும், எல்லா வீட்டு விலங்குகளையும், ஊருகிற எல்லா பிராணிகளையும், எல்லா பறவைகளையும், இறக்கையுள்ள எல்லா உயிரினங்களையும் அந்தந்த இனத்தின்படியே பேழைக்குள் அவர்கள் கொண்டுபோனார்கள்.
-