-
ஆதியாகமம் 7:17பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
17 பூமியில் நாற்பது நாட்களுக்கு விடாமல் மழை கொட்டியது, வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. நீர்மட்டம் உயர்ந்துகொண்டே போனது. அதனால் பேழை மேலே எழும்பி மிதக்க ஆரம்பித்தது.
-