ஆதியாகமம் 8:1 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 8 ஆனால், நோவாவுக்கும் அவரோடு பேழையில் இருந்த காட்டு மிருகங்கள், வீட்டு விலங்குகள் எல்லாவற்றுக்கும் கடவுள் கருணை காட்டினார்.+ பின்பு, பூமியில் காற்றை வீச வைத்தார், அப்போது தண்ணீர் குறைய ஆரம்பித்தது.
8 ஆனால், நோவாவுக்கும் அவரோடு பேழையில் இருந்த காட்டு மிருகங்கள், வீட்டு விலங்குகள் எல்லாவற்றுக்கும் கடவுள் கருணை காட்டினார்.+ பின்பு, பூமியில் காற்றை வீச வைத்தார், அப்போது தண்ணீர் குறைய ஆரம்பித்தது.