ஆதியாகமம் 8:2 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 2 வானத்திலிருந்த அணைக்கட்டுகளும்* மதகுகளும் மூடப்பட்டன. அதனால், மழை கொட்டுவது நின்றது.+