ஆதியாகமம் 8:9 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 9 பூமியெங்கும் இன்னும் தண்ணீர் நிறைந்திருந்ததால் புறாவுக்கு உட்கார இடமே கிடைக்கவில்லை.+ அதனால், அது பேழைக்கே திரும்பி வந்தது. நோவா தன் கையை நீட்டி அதைப் பிடித்து பேழைக்குள் எடுத்துக்கொண்டார். ஆதியாகமம் யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 8:9 காவற்கோபுரம்,4/15/1992, பக். 31
9 பூமியெங்கும் இன்னும் தண்ணீர் நிறைந்திருந்ததால் புறாவுக்கு உட்கார இடமே கிடைக்கவில்லை.+ அதனால், அது பேழைக்கே திரும்பி வந்தது. நோவா தன் கையை நீட்டி அதைப் பிடித்து பேழைக்குள் எடுத்துக்கொண்டார்.