ஆதியாகமம் 8:13 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 13 நோவாவுக்கு 601 வயதானபோது,+ அந்த வருஷத்தின் முதலாம் மாதம், முதலாம் நாளில் பூமியிலிருந்த தண்ணீர் வடிந்திருந்தது. பேழையின் கூரையை நோவா திறந்து பார்த்தபோது, நிலம் காய்ந்துவருவது தெரிந்தது. ஆதியாகமம் யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 8:13 காவற்கோபுரம்,10/1/2013, பக். 125/15/2003, பக். 5
13 நோவாவுக்கு 601 வயதானபோது,+ அந்த வருஷத்தின் முதலாம் மாதம், முதலாம் நாளில் பூமியிலிருந்த தண்ணீர் வடிந்திருந்தது. பேழையின் கூரையை நோவா திறந்து பார்த்தபோது, நிலம் காய்ந்துவருவது தெரிந்தது.