ஆதியாகமம் 8:19 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 19 எல்லா மிருகங்களும், ஊருகிற எல்லா பிராணிகளும், பறக்கிற எல்லா உயிரினங்களும், நிலத்தில் வாழ்கிற மற்ற எல்லா உயிரினங்களும் அந்தந்த இனத்தின்படி பேழையிலிருந்து வெளியே வந்தன.+
19 எல்லா மிருகங்களும், ஊருகிற எல்லா பிராணிகளும், பறக்கிற எல்லா உயிரினங்களும், நிலத்தில் வாழ்கிற மற்ற எல்லா உயிரினங்களும் அந்தந்த இனத்தின்படி பேழையிலிருந்து வெளியே வந்தன.+