ஆதியாகமம் 9:1 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 9 நோவாவையும் அவருடைய மகன்களையும் கடவுள் ஆசீர்வதித்து, “நீங்கள் பிள்ளைகளைப் பெற்று, ஏராளமாகப் பெருகி, பூமியை நிரப்புங்கள்.+ ஆதியாகமம் யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 9:1 காவற்கோபுரம்,6/1/1986, பக். 20
9 நோவாவையும் அவருடைய மகன்களையும் கடவுள் ஆசீர்வதித்து, “நீங்கள் பிள்ளைகளைப் பெற்று, ஏராளமாகப் பெருகி, பூமியை நிரப்புங்கள்.+