ஆதியாகமம் 1:22 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 22 கடவுள் அவற்றை ஆசீர்வதித்து, “ஏராளமாகப் பெருகி கடலை நிரப்புங்கள்”+ என்று சொன்னார்; “பூமியில் பறவைகள் பெருகட்டும்” என்றும் சொன்னார்.
22 கடவுள் அவற்றை ஆசீர்வதித்து, “ஏராளமாகப் பெருகி கடலை நிரப்புங்கள்”+ என்று சொன்னார்; “பூமியில் பறவைகள் பெருகட்டும்” என்றும் சொன்னார்.