ஆதியாகமம் 9:10 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 10 உங்களுடன் இருக்கிற பறவைகள், மிருகங்கள் என எல்லா உயிரினங்களோடும், அதாவது பேழையிலிருந்து வெளியே வந்த எல்லா உயிரினங்களோடும்,+ பூமியிலுள்ள எல்லா உயிர்களோடும் நான் ஒரு ஒப்பந்தம் செய்கிறேன்.
10 உங்களுடன் இருக்கிற பறவைகள், மிருகங்கள் என எல்லா உயிரினங்களோடும், அதாவது பேழையிலிருந்து வெளியே வந்த எல்லா உயிரினங்களோடும்,+ பூமியிலுள்ள எல்லா உயிர்களோடும் நான் ஒரு ஒப்பந்தம் செய்கிறேன்.