ஆதியாகமம் 9:11 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 11 இனி ஒருபோதும் எல்லா உயிர்களையும் வெள்ளத்தால் அழிக்க மாட்டேன், இனி ஒருபோதும் இந்தப் பூமியை வெள்ளத்தால் நாசமாக்க மாட்டேன் என்று உங்களோடு ஒப்பந்தம் செய்கிறேன்.”+
11 இனி ஒருபோதும் எல்லா உயிர்களையும் வெள்ளத்தால் அழிக்க மாட்டேன், இனி ஒருபோதும் இந்தப் பூமியை வெள்ளத்தால் நாசமாக்க மாட்டேன் என்று உங்களோடு ஒப்பந்தம் செய்கிறேன்.”+