-
ஆதியாகமம் 9:12பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
12 அதோடு, கடவுள் இதையும் சொன்னார்: “உங்களோடும், உங்களோடு இருக்கிற எல்லா உயிரினங்களோடும், தலைமுறை தலைமுறைக்கும் நான் செய்யும் ஒப்பந்தத்துக்கு அடையாளம் இதுதான்.
-