-
ஆதியாகமம் 9:13பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
13 நான் ஒரு வானவில்லை மேகத்தில் வர வைக்கிறேன். இந்தப் பூமியில் வாழ்கிற எல்லாருடனும் நான் செய்கிற ஒப்பந்தத்துக்கு இதுதான் அடையாளம்.
-