ஆதியாகமம் 9:18 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 18 பேழையிலிருந்து வெளியே வந்த நோவாவின் மகன்களுடைய பெயர்கள்: சேம், காம், யாப்பேத்.+ பின்பு, காமுக்கு கானான் பிறந்தான்.+
18 பேழையிலிருந்து வெளியே வந்த நோவாவின் மகன்களுடைய பெயர்கள்: சேம், காம், யாப்பேத்.+ பின்பு, காமுக்கு கானான் பிறந்தான்.+