-
ஆதியாகமம் 9:21பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
21 ஒருநாள், போதை தலைக்கேறும் அளவுக்கு அவர் திராட்சமதுவைக் குடித்துவிட்டு தன் கூடாரத்தில் உடை இல்லாமல் கிடந்தார்.
-