-
ஆதியாகமம் 9:23பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
23 உடனே, சேமும் யாப்பேத்தும் ஓர் அங்கியை எடுத்துத் தங்கள் தோள்களின் மேல் போட்டுக்கொண்டு, பின்னோக்கி நடந்துபோய், தங்களுடைய அப்பாவின் மேல் போட்டார்கள். அவர்களுடைய முகம் எதிர்ப்பக்கமாக இருந்ததால் தங்கள் அப்பா நிர்வாணமாகக் கிடப்பதை அவர்கள் பார்க்கவில்லை.
-