ஆதியாகமம் 1:24 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 24 பின்பு கடவுள், “நிலத்தில் வாழும் உயிரினங்கள் அந்தந்த இனத்தின்படியே உண்டாகட்டும்; வீட்டு விலங்குகளும் ஊரும் பிராணிகளும் காட்டு மிருகங்களும் அந்தந்த இனத்தின்படியே உண்டாகட்டும்”+ என்றார். அது அப்படியே ஆனது.
24 பின்பு கடவுள், “நிலத்தில் வாழும் உயிரினங்கள் அந்தந்த இனத்தின்படியே உண்டாகட்டும்; வீட்டு விலங்குகளும் ஊரும் பிராணிகளும் காட்டு மிருகங்களும் அந்தந்த இனத்தின்படியே உண்டாகட்டும்”+ என்றார். அது அப்படியே ஆனது.