ஆதியாகமம் 10:1 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 10 நோவாவின் மகன்களான சேம்,+ காம், யாப்பேத் ஆகியவர்களின் வரலாறு இதுதான். பெருவெள்ளம் வந்த பின்பு அவர்களுக்கு மகன்கள் பிறந்தார்கள்.+
10 நோவாவின் மகன்களான சேம்,+ காம், யாப்பேத் ஆகியவர்களின் வரலாறு இதுதான். பெருவெள்ளம் வந்த பின்பு அவர்களுக்கு மகன்கள் பிறந்தார்கள்.+