-
ஆதியாகமம் 1:25பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
25 காட்டு மிருகங்களை அந்தந்த இனத்தின்படியும் வீட்டு விலங்குகளை அந்தந்த இனத்தின்படியும் ஊரும் பிராணிகளை அந்தந்த இனத்தின்படியும் கடவுள் உண்டாக்க ஆரம்பித்தார். அவற்றை அவர் பார்த்தபோது அவை நன்றாக இருந்தன.
-