-
ஆதியாகமம் 11:3பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
3 அப்போது அவர்கள், “நாம் செங்கல் செய்து அவற்றைச் சூளையில் சுடுவோம், வாருங்கள்” என்று ஒருவருக்கொருவர் சொல்லிக்கொண்டார்கள். பின்பு செங்கல் செய்து அவற்றைக் கல்லுக்குப் பதிலாகப் பயன்படுத்தினார்கள், தார் வைத்து அவற்றைப் பூசினார்கள்.
-