ஆதியாகமம் 11:6 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 6 அப்போது யெகோவா, “இதோ! அவர்கள் எல்லாரும் ஒரே மொழியைப்+ பேசிக்கொண்டு ஒன்றாக இருக்கிறார்கள். அதனால்தான், இந்த வேலையைச் செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள். இனி அவர்கள் திட்டம் போடுகிறபடியெல்லாம் செய்துவிடுவார்கள்.
6 அப்போது யெகோவா, “இதோ! அவர்கள் எல்லாரும் ஒரே மொழியைப்+ பேசிக்கொண்டு ஒன்றாக இருக்கிறார்கள். அதனால்தான், இந்த வேலையைச் செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள். இனி அவர்கள் திட்டம் போடுகிறபடியெல்லாம் செய்துவிடுவார்கள்.