ஆதியாகமம் 11:9 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 9 அந்த இடத்துக்கு பாபேல்*+ என்ற பெயர் வைக்கப்பட்டது. ஏனென்றால், பூமியெங்கும் பேசப்பட்ட மொழியை யெகோவா குழப்பியது அந்த இடத்தில்தான். அங்கிருந்த ஜனங்களை யெகோவா பூமியெங்கும் சிதறிப்போக வைத்தார். ஆதியாகமம் யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 11:9 விழித்தெழு!,2/8/1990, பக். 19-20
9 அந்த இடத்துக்கு பாபேல்*+ என்ற பெயர் வைக்கப்பட்டது. ஏனென்றால், பூமியெங்கும் பேசப்பட்ட மொழியை யெகோவா குழப்பியது அந்த இடத்தில்தான். அங்கிருந்த ஜனங்களை யெகோவா பூமியெங்கும் சிதறிப்போக வைத்தார்.