ஆதியாகமம் 1:30 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 30 பூமியிலுள்ள எல்லா காட்டு மிருகங்களுக்கும் பறவைகளுக்கும் நிலத்தில் வாழ்கிற எல்லா உயிரினங்களுக்கும் புல்பூண்டுகளை உணவாகத் தந்திருக்கிறேன்”+ என்றார். அது அப்படியே ஆனது.
30 பூமியிலுள்ள எல்லா காட்டு மிருகங்களுக்கும் பறவைகளுக்கும் நிலத்தில் வாழ்கிற எல்லா உயிரினங்களுக்கும் புல்பூண்டுகளை உணவாகத் தந்திருக்கிறேன்”+ என்றார். அது அப்படியே ஆனது.