ஆதியாகமம் 12:20 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 20 பின்பு, ஆபிராமை அனுப்பிவிடச் சொல்லி பார்வோன் தன்னுடைய ஆட்களுக்கு ஆணையிட்டான். அதன்படியே, அவர்கள் ஆபிராமை அவருடைய மனைவியோடும் அவர்களுக்குச் சொந்தமான எல்லாவற்றோடும் அனுப்பி வைத்தார்கள்.+
20 பின்பு, ஆபிராமை அனுப்பிவிடச் சொல்லி பார்வோன் தன்னுடைய ஆட்களுக்கு ஆணையிட்டான். அதன்படியே, அவர்கள் ஆபிராமை அவருடைய மனைவியோடும் அவர்களுக்குச் சொந்தமான எல்லாவற்றோடும் அனுப்பி வைத்தார்கள்.+