ஆதியாகமம் 13:1 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 13 அதன்பின், ஆபிராம் தன் மனைவியோடும் லோத்துவோடும் தன்னிடம் இருந்த எல்லாவற்றோடும் எகிப்திலிருந்து நெகேபுக்குப்+ போனார்.
13 அதன்பின், ஆபிராம் தன் மனைவியோடும் லோத்துவோடும் தன்னிடம் இருந்த எல்லாவற்றோடும் எகிப்திலிருந்து நெகேபுக்குப்+ போனார்.