ஆதியாகமம் 13:3 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 3 நெகேபிலிருந்து பெத்தேலுக்கு அவர் பயணம் செய்தபோது பல இடங்களில் கூடாரம் போட்டுத் தங்கினார். கடைசியில், பெத்தேல் நகரத்துக்கும் ஆயி நகரத்துக்கும்+ இடையில், ஏற்கெனவே கூடாரம் போட்டிருந்த இடத்துக்குப் போய்ச் சேர்ந்தார். ஆதியாகமம் யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 13:3 காவற்கோபுரம் (பொது),எண் 5 2017, பக். 12 காவற்கோபுரம்,8/15/2001, பக். 21
3 நெகேபிலிருந்து பெத்தேலுக்கு அவர் பயணம் செய்தபோது பல இடங்களில் கூடாரம் போட்டுத் தங்கினார். கடைசியில், பெத்தேல் நகரத்துக்கும் ஆயி நகரத்துக்கும்+ இடையில், ஏற்கெனவே கூடாரம் போட்டிருந்த இடத்துக்குப் போய்ச் சேர்ந்தார்.