-
ஆதியாகமம் 13:11பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
11 யோர்தான் பிரதேசம் முழுவதையும் லோத்து தேர்ந்தெடுத்தார். பின்பு, கிழக்கே போய்க் குடியிருந்தார். இப்படி, ஆபிராமும் லோத்துவும் ஒருவரைவிட்டு ஒருவர் பிரிந்துபோனார்கள்.
-