9 ஏலாமின் ராஜாவாகிய கெதர்லாகோமேருக்கும், கோயிமின் ராஜாவாகிய திதியாலுக்கும், சினேயாரின் ராஜாவாகிய அம்ராப்பேலுக்கும், ஏலாசாரின் ராஜாவாகிய+ ஆரியோகுக்கும் எதிராகப் போர் செய்தார்கள். அதாவது, நான்கு ராஜாக்கள் சேர்ந்து ஐந்து ராஜாக்களுக்கு எதிராகப் போர் செய்தார்கள்.