-
ஆதியாகமம் 14:15பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
15 அன்றைக்கு ராத்திரி, தன்னோடு இருந்தவர்களை அவர் அணி அணியாகப் பிரித்தார். பின்பு, அவரும் அவருடைய வீரர்களும் எதிரிகளைத் தாக்கி அவர்களைத் தோற்கடித்தார்கள். தமஸ்குவுக்கு வடக்கே இருக்கிற ஓபா வரையில் ஆபிராம் அவர்களைத் துரத்திக்கொண்டு போனார்.
-