ஆதியாகமம் 15:3 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 3 அதோடு ஆபிராம், “நீங்கள் எனக்குக் குழந்தை பாக்கியம் தராததால்,+ என் வீட்டில் வேலை செய்கிறவன்தான் என் வாரிசு ஆவான்” என்றார்.
3 அதோடு ஆபிராம், “நீங்கள் எனக்குக் குழந்தை பாக்கியம் தராததால்,+ என் வீட்டில் வேலை செய்கிறவன்தான் என் வாரிசு ஆவான்” என்றார்.