-
ஆதியாகமம் 15:12பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
12 சூரியன் மறையும் நேரத்தில், ஆபிராம் நன்றாகத் தூங்கிவிட்டார். அப்போது, பயங்கரமான இருட்டுக்குள் இருப்பதுபோல் அவருக்கு ஒரு கனவு வந்தது.
-