ஆதியாகமம் 15:13 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 13 அவரிடம் கடவுள், “உன்னுடைய சந்ததியில் வருகிறவர்கள் வேறொரு தேசத்தில் அன்னியர்களாகக் குடியிருப்பார்கள்; அந்தத் தேசத்து ஜனங்கள் 400 வருஷங்களுக்கு+ அவர்களை அடிமைகளாக வைத்துக் கொடுமைப்படுத்துவார்கள். இது நடக்கப்போவது உறுதி. ஆதியாகமம் யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 15:13 காவற்கோபுரம் (படிப்பு),7/2016, பக். 14 காவற்கோபுரம்,1/15/2004, பக். 279/15/1998, பக். 12-13 “வேதாகமம் முழுவதும்”, பக். 17-18, 294
13 அவரிடம் கடவுள், “உன்னுடைய சந்ததியில் வருகிறவர்கள் வேறொரு தேசத்தில் அன்னியர்களாகக் குடியிருப்பார்கள்; அந்தத் தேசத்து ஜனங்கள் 400 வருஷங்களுக்கு+ அவர்களை அடிமைகளாக வைத்துக் கொடுமைப்படுத்துவார்கள். இது நடக்கப்போவது உறுதி.
15:13 காவற்கோபுரம் (படிப்பு),7/2016, பக். 14 காவற்கோபுரம்,1/15/2004, பக். 279/15/1998, பக். 12-13 “வேதாகமம் முழுவதும்”, பக். 17-18, 294