-
ஆதியாகமம் 15:17பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
17 சூரியன் மறைந்து, நன்றாக இருட்டிவிட்டது. அப்போது, புகைகிற சூளை ஒன்று தெரிந்தது. ஒரு தீப்பந்தம் அந்த இறைச்சித் துண்டுகளின் நடுவே கடந்துபோனது.
-