-
ஆதியாகமம் 16:3பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
3 ஆபிராம் கானான் தேசத்துக்கு வந்து 10 வருஷங்கள் ஆகியிருந்த சமயத்தில்தான், சாராய் தன்னுடைய எகிப்திய வேலைக்காரி ஆகாரைத் தன் கணவன் ஆபிராமுக்கு மனைவியாகக் கொடுத்தாள்.
-