-
ஆதியாகமம் 16:4பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
4 ஆபிராமினால் ஆகார் கர்ப்பமானாள்; தான் கர்ப்பமாக இருப்பதை அவள் தெரிந்துகொண்டபோது தன்னுடைய எஜமானியைக் கேவலமாகப் பார்க்க ஆரம்பித்தாள்.
-