ஆதியாகமம் 16:14 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 14 அதனால்தான், அந்தக் கிணறு பெயெர்-லகாய்-ரோயீ* என்று அழைக்கப்பட்டது. (அது காதேசுக்கும் பேரேத்துக்கும் இடையில் இருக்கிறது.)
14 அதனால்தான், அந்தக் கிணறு பெயெர்-லகாய்-ரோயீ* என்று அழைக்கப்பட்டது. (அது காதேசுக்கும் பேரேத்துக்கும் இடையில் இருக்கிறது.)