ஆதியாகமம் 17:8 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 8 நீ அன்னியனாகத் தங்கியிருக்கிற+ இந்த கானான் தேசம் முழுவதையும் உனக்கும் உன் வருங்காலச் சந்ததிக்கும் நிரந்தர சொத்தாகத் தருவேன்; நான் அவர்களுடைய கடவுளாக இருப்பேன்”+ என்று சொன்னார்.
8 நீ அன்னியனாகத் தங்கியிருக்கிற+ இந்த கானான் தேசம் முழுவதையும் உனக்கும் உன் வருங்காலச் சந்ததிக்கும் நிரந்தர சொத்தாகத் தருவேன்; நான் அவர்களுடைய கடவுளாக இருப்பேன்”+ என்று சொன்னார்.