ஆதியாகமம் 17:18 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 18 ஆபிரகாம் உண்மைக் கடவுளிடம், “இஸ்மவேலுக்கு உங்களுடைய ஆசீர்வாதம் கிடைக்கட்டுமே!”+ என்றார்.