ஆதியாகமம் 17:19 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 19 அதற்குக் கடவுள், “உன் மனைவி சாராள் கண்டிப்பாக உனக்கு ஒரு மகனைப் பெற்றுக் கொடுப்பாள். அவனுக்கு நீ ஈசாக்கு*+ என்று பெயர் வைக்க வேண்டும். என்னுடைய ஒப்பந்தத்தை அவனுக்கும் அவனுடைய வருங்காலச் சந்ததிக்கும் நிரந்தர ஒப்பந்தமாக உறுதிப்படுத்துவேன்.+
19 அதற்குக் கடவுள், “உன் மனைவி சாராள் கண்டிப்பாக உனக்கு ஒரு மகனைப் பெற்றுக் கொடுப்பாள். அவனுக்கு நீ ஈசாக்கு*+ என்று பெயர் வைக்க வேண்டும். என்னுடைய ஒப்பந்தத்தை அவனுக்கும் அவனுடைய வருங்காலச் சந்ததிக்கும் நிரந்தர ஒப்பந்தமாக உறுதிப்படுத்துவேன்.+